logo

Get Latest Updates

Stay updated with our instant notification.

logo
logo
account_circle Login
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

By: ?????????????? ?????? ??????????
  • தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 16-31 இதழ்
  • ?????????????? ?????? ??????????
  • Issues 194
  • Language - Tamil
  • Published bimonthly

About this issue

=================================== தமிழ்த்தேசியப் போர் வாளாக வெளிவந்து கொண்டுள்ள . . . =================================== தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ்! =================================== 2017 மார்ச்சு 1 - 15 இதழில் . . . ஆசிரியவுரை : “ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள்” “மாறுவேடத்தில் வந்த மீத்தேன் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர்” தோழர் பெ. மணியரசன் கட்டுரை! காவிரித்தாய்க் காப்பு முற்றுகை “ஒப்பந்தத் தொழிலாளர் அவலத்தில் அரசு - நீதித்துறை - தொழிற்சங்கப் பங்கு” மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் கட்டுரை! நிகரன் விடைகள் “தண்ணீர்த் தவிப்பு” தோழர் க. அருணபாரதி கட்டுரை! தோழர் கி. வெங்கட்ராமன் கட்டுரை! “நீங்கள் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் இல்லை, வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள்!” தோழர் பெ. மணியரசன் உரை! ”தமிழர் மரபை அழிக்கும் ஜக்கி” திரு. யோகேஸ் கட்டுரை! வரலாறு அறிவோம்: “பைந்தமிழ் ஆசான்” கா. நமச்சிவாயர் தோழர் கதிர்நிலவன் கட்டுரை! “பவானியில் தடுப்பணைகள் கட்டினால் மூன்று மாவட்ட மலையாளிகளைத் திரும்ப அழைத்துக் கொள்க! கேரளத்திற்குப் பெ. மணியரசன் கோரிக்கை! மூத்த தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியம் காலமானார்! “மகளிர் நாள் வாழ்த்துகள்!” கவிஞர் இளம்பிறை கவிதை! >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> இதழை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்துப் படிக்க - உறுப்புக் கட்டணம் செலுத்திடுவீர் ! கட்டண விவரம் : தனி இதழ் - ரூ. 15 /- ஆண்டு கட்டணம் - ரூ. 350 /- மாதம் இருமுறை என 24 இதழ்கள் ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும். மூன்றாண்டு கட்டணம் - ரூ. 1000 /- மாதம் இருமுறை என 72இதழ்கள் மூன்றாண்டுகளுக்குக் கிடைக்கும். ஐந்தாண்டு கட்டணம் - ரூ. 1600 /- மாதம் இருமுறை என 120 இதழ்கள் ஐந்தாண்டுகளுக்குக் கிடைக்கும். பத்தாண்டு கட்டணம் - ரூ. 3000 /- மாதம் இருமுறை என 240 இதழ்கள் பத்தாண்டுகளுக்குக் கிடைக்கும். >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> கண்ணோட்டம் இணைய இதழான www.kannotam.com தளத்தில், உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தலாம்! இதழ்களை மின் நூல் வடிவிலும் படிக்கலாம்! தமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்! நமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம்! தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்! பார்க்க: www.KANNOTAM.com ============================== கண்ணோட்டம் இணைய இதழ் ============================== ஊடகம்:www.kannotam.com ============================== பேச: 7667077075, 98408 48594 ==============================

About தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசிய மாதமிருமுறை இதழ் ஆசிரியர் : பெ. மணியரசன் இணை ஆசிரியர் : கி. வெங்கட்ராமன் www.kannotam.com | www.tamizhdesiyam.com