கட்டுமான மேலாண்மைத் தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகும். மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் ஏராளமான படைப்புகள் வெளியிட்டிருக்கும் இவரது இன்னொரு படைப்புதான் இந்நூல். மார்க்கெட்டிங் என்பது என்ன? மார்க்கெட்டிங்கிற்கு அடிப்படையானது என்ன? வாடிக்கையாeர்கள் அணுகுவது எப்படி? மார்க்கெட்டிங்கில் ஜெயிப்பது எப்படி? தோல்வி எதனால் ஏற்படுகிறது? தோல்வியிலிருந்து கற்றுக்கொள்e வேண்டிய பாடம் என்ன? போன்ற பலப்பல விrயங்கள் கூறுபடுத்தி இந்நூலில் தந்திருக்கிறார். மார்க்கெட்டிங் என்பது ஏதோ ஒரு மாயஜாலம் என்றோ, மந்திரம் என்றோ தமக்கு ஒத்துவராத விrயம் என்றோ தயங்குபவர்களுக்கு, இந்நூல் கைபிடித்து மார்க்கெட்டிங் துறையில் நுழைய வைக்கிறது என்பது உண்மை. இந்நூலாசிரியரின் பிற படைப்புகள் : நீங்களும் நிர்வாகமும், சிவில் துறையில் சிறந்து விளங்க, பசுமைக் கட்டிடம், கட்டுமான மேலாண்மை ஆகியன.