40 பிளஸ்ஸா நீங்கள்?
40 பிளஸ்ஸா நீங்கள்?

40 பிளஸ்ஸா நீங்கள்?

  • நாற்பது வயதிற்கு மேலும் நல்ல ஆரோக்கியம் பேண ஆலோசனைகள்
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

நாற்பது, ஐம்பது வயது தாண்டிவிட்டாலே 'இனிமேல் எனக்கு என்ன இருக்கிறது? எனக்குத்தான் வயசாயிருச்சே?" என்றெல்லாம் சலித்துக் கொண்டு தனது உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவர்கள் தான் நம்மில் அதிகம்.  அதுவும் பெண்கள் பொறுத்தவரை தனது தோற்றம், இளமை, உடல் ஆரோக்கியம் என எது குறித்தும் 40 வயதுக்கு மேல் கவலைப்படாமல் மீதி நாளைக் கழித்து விடுவார்கள். ஆண்களில் பலபேர் 40 வயதுக்கு மேல் வாழ்கிற வாழ்க்கையே வியப்பாக இருக்கும்! 40 வயது வரை நன்றாக உட்கொண்டு, உறங்கி, உழைத்துவிட்டு வாழ்நாளைக் கழ்த்திருப்பர்.  ஆனால் நாற்பது வயதுக்கு பின் இந்த மூன்றையும் தவிர்த்து விட்டு தவிப்பர். உண்மையில் 40 வயதுக்கு மேல் தான் நமக்கு உணவு, உறக்கம், உழைப்பு மேம்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் நமது உடல் வெளி மற்றும் உள் உறுப்புகள் இளமையில் இருந்ததை விட, 40, 50 வயதுக்காரர்களுக்கு தேய்மானமும், சீரற்ற இயக்கமுமாக வேலை செய்யும். நாற்பது வயதுக்குப் பின் தான் நமக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து தேவை. உணவுக்கு ஏற்ப  உழைப்பும் அவசியம். இதெல்லாம் நாம் வெறும் அறியாமையில் தான் செய்கிறோம்.  இந்த நூல் உங்களது அறியாமையைப் போக்கி நாற்பது வயதுக்கு மேல் நலமாய் வாழ நல்வழி காட்டும்.