முன்னோர்கள் ஏன் சொன்னார்கள்?
முன்னோர்கள் ஏன் சொன்னார்கள்?

முன்னோர்கள் ஏன் சொன்னார்கள்?

  • நமது முன்னோர்கள் சொல்லி நாம் வழிவழியாக கடைபிடிக்கும் ஒவ்வொரு பழக்கங்களிலும் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்.
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

நம் முன்னோர்கள் சொன்ன எல்லா கருத்துகளும் நமது உடல் நலம் மற்றும் மன நலத்தினைப் பேணுவதற்காக வழங்கப்பட்டவையாகும்.  கீழ்கண்ட வினாக்களுக்கெல்லாம் உங்களுக்கு விடை தெரியும் போது தான் நம் முன்னோர்கள் சொன்னதெல்லாம் கட்டுகதை அல்ல என்பது நீங்கள் அறிவீர்கள். வளர்பிறையில் ஏன் விழாக்கள் கொண்டாடுகிறார்கள்? உணவு சாப்பிட்டவுடன் இதெல்லாம் ஏன் செய்யக்கூடாது? செம்பு குடங்களில் நீர் எதற்கு...?. ஏன் வளைகாப்பு ஏழாவது மாதத்தில் செய்கிறார்கள்? சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்? பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது ஏன்?. இரவில் நகம் வெட்ட கூடாது, தலை வார கூடாது ஏன்? கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்ண காரணம்!! விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன்? மாலை நேரத்தில் பிறருக்கு பணம், நகை வழங்கக் கூடாது ஏன்? பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது ஏன்? வீட்டு நுழைவாயில் நெலவு மேலே காலை வைக்கக்கூடாது? புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன்? முன்னோர்களின் பழமொழிகள் எப்படி திரிக்கப்படுகின்றன? ஏன் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுகின்றன? தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்? ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும், ஏன்? இடி இடிக்கும் போது அர்ஜுனா அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா? அசைவம் சாப்பிட்ட பிறகு ஏன் கோயிலுக்குச் செல்லக் கூடாது? கற்பூர தீபம் காட்டுவது ஏன்? கோயில் கருவறை ஏன் சிறியதாக உள்ளது?