Feedback readwhere feebdack
Dynamic Memory How to Succeed in Share Market
Dynamic Memory How to Succeed in Share Market Preview

Dynamic Memory How to Succeed in Share Market

  • Thu May 30, 2019
  • Price : 125.00
  • Diamond Books
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

பங்குச் சந்தையில் வெற்றி பெறுவது எப்படி பங்குச்சந்தை பலரை தடுமாறச் செய்யும். அது தனக்கென்ற உலகத்தையும் சக்திவாய்ந்த இடத்தையும் கொண்டுள்ளது. சந்தைக் கருத்துக்கள் பலவகை வளர்ச்சிகளில் வேறுபடும். ஒரு சராசரி நபர் பொதுவாக எந்த ஒருவகையிலும் வரலாம். அவர் கடுமையாக உழைத்த பணத்தை முதலிடு செய்யக்கூடும், அல்லது வரிவிதிப்பை சேமிக்க பரம்பரை சொத்தை மாற்றக்கூடும். முதலில் உள்ளவர்கள் முதலீட்டை ஒரு வித சூதாட்டமாக நம்புகிறார்கள். பங்குச்சந்தை அவருக்கு உதவாது என அதற்குப் பொருள் அல்ல. இரண்டாம் வகையினர் ஏன் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்யவேண்டும் என நம்புகிறார்கள், ஆனால் எங்கு ஆரம்பிப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. முதலீடு என்பது ஒரு மாயவித்தை, ஒரு சிலருக்கு மட்டுமே அதன் இரகசியம் தெரியும் என சிலர் நினைக்கிறார்கள். இந்தப் புத்தகம் பங்குகளின் நிலையையும் அதன் மதிப்பையும் கண்காணிக்க ஒரு நபரை ஏதுவாக்கும். இது செய்ய வேண்டியதையும் செய்யக்கூடாததையும் புரிந்துகொண்டபின் ஒவ்வொரு முதலீட்டாளரும் பங்குச்சந்தையில் நுழையும் சுதந்திரத்தை அளிக்கும்.