சூர்யா சின்ஹா நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறையில் எழும் அனைத்துப் பிரச்சனைகளையும் குறிப்பிட்டு அதற்கான முழுமையான தீர்வுகளை எளிய நடையில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்க முயற்சி -அருண் சுரானா நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், டெல்லி நெட்வொர்க் மார்க்கெட்டிங் பற்றி நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆனால் இத்துறையின் சிறந்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று. பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில்தரும் எளிமையில் இருக்கிறது இதன் சிறப்பு. -ஆஷிஷ் பரத்வாஜ் நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், நொய்ட இப்புத்தகம் அனைத்து நெட்வொர்க்கர்களையும் வெற்றிக்கு இட்டுச்செல்லும். அவர்கள் தேடும் அனைத்துத் தீர்வையும் கொண்டிருக்கிறது. - சுமித் லதா நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், சூரத் இப்புத்தகத்தில் காணும் ஆலோசனைகளைப் பின்பற்றும் ஒவ்வொரு நபரும் வெற்றிகாண்பது நிச்சயம் -பிரமோத் ஆச்சார்யா நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், புவனேஷ்வர், ஒரிஸா நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறையில் உள்ள ஒவ்வொரு நபரும் இதனை வாசிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் யாரிடம் கேட்கலாம் என நீங்கள் நினைக்கும் அனைத்து சந்தேகங்களுக்குமான விடை இதில் உள்ளது. -தேவ்தீப் தேவ் நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர், நொய்டா இந்த அற்புதமான புத்தகத்தைத் தந்த ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்ந வாழ்த்துக்கள். -விஜய் அரோரா நெட்வொர்க் மார்க்கெட்டிங் லீடர்,அமிர்தசரஸ்